கலகலப்பு 2 திரைபடத்தின் விமர்சனம்

Loading… தமிழ் சினிமா மாஸ், கிளாஸ் என பல தளங்களில் பயணிக்கின்றது. இதில் தன் சோகம், ப்ரெஷர் என அனைத்தும் மறந்து ஜாலியாக ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்றால் வருடத்திற்கு ஒரு படம் தான் இப்படி அமையும். இப்படிப்பட்ட படங்களை கொடுப்பதை தொடர்ந்து செய்து வருபவர் சுந்தர்.சி, கலகலப்பில் நம்மை ரசிக்க வைத்த சுந்தர்.சி கலகலப்பு-2விலும் சிரிக்க வைத்தாரா? பார்ப்போம். கதைக்களம் சுந்தர்.சி படம் என்றாலே சமீப காலமாக ஒரே களம் தான். ஏதாவது ஒரு … Continue reading கலகலப்பு 2 திரைபடத்தின் விமர்சனம்